கோவை

மலைவாழ் மக்கள் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை : வனப்பகுதிக்குள் செல்லாததால் மக்கள் அச்சம்!!

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை புகுந்ததால் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….

கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீசார் : முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாபர் மசூதி இடிப்பு…

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு.. 34 கி.மீ. விவசாயிகள் நடைபயணம்.. விநாயகர் கோவிலில் மனு கொடுத்து நூதன போராட்டம்!!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதையாத்திரையாக…

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்… அலர்ட்டாகும் கோவை… முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை ; பாபர் மசூதி இடிப்பது தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

கொலுசு கொடுத்து ஏமாற்றிய அமைச்சருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : வானதி சீனிவாசன் எச்சரிக்கை!!

இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்….

யானைகள் வழித்தடம் விவகாரம்.. தமிழக அரசின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி ; மீண்டும் விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…!!

சென்னை ; யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…

பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை… வடமாநில நபர் கோவையில் கைது.. 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!

கோவை : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

ஆட்சியில் இல்லாத போது தொழில் வளர்ச்சியை முடக்கிய திமுக… இப்ப, விவசாய நிலங்களை அழிக்க துடிப்பதா..? பகிரங்க மன்னிப்பு கேட்டே ஆகனும் ; வானதி சீனிவாசன்!!

தொழிற்பேட்டை என்ற பெயரில் விவசாய நிலங்களை திமுக அரசு அழிக்கத் துடிப்பதாக கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏ…

சொகுசு கார் விற்பனையில் ரூ.31 லட்சம் நூதன மோசடி… வங்கியையும் ஏமாற்றிய பெண் உள்பட 3 பேர் தலைமறைவு!!

கோவை : சொகுசு காரை விற்பதாக கூறி நூதன முறையில் 31 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் உள்ளிட்ட…

பொதுமக்களும், நாங்களும் ஒண்ணா? கைதிகளை சந்திக்க புதிய கட்டுப்பாடு : போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்.. மறியலால் பரபரப்பு!

கோவை மத்திய சிறையில் இன்டர்கிராம் தொலைபேசி வசதி- கிரிமினல் பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் கோவை மத்தியச்…

10 ஆண்டு கால பொற்கால அதிமுக ஆட்சியை பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை : இபிஎஸ் விமர்சனம்!!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாக…

கோவை பாரதியார் பல்கலை., மாணவன் விடுதியில் சடலமாக மீட்பு : சிக்கிய கடிதம்… போலீசார் விசாரணை!!

என் சாவுக்கு யாரும் காரணமல்ல, தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டிய மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு திருநெல்வேலி…

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பாக உண்ணாவிரதம் : இபிஎஸ் தலைமையில் கோவையில் தொடங்கியது போராட்டம்!!

கோவையில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து உண்ணாவிர போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். கோவையை புறக்கணிக்கும் திமுகவின் அலட்சியப் போக்கை…

ஆன்லைன் கார் வாடகைக்கு விற்பனை.. கேரளாவில் தொடங்கி கோவையில் முடிந்த விசாரணை… குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது… !

அடமானம் வைக்கும் கார்களை சதி திட்டத்திற்கு பயன்படுத்தும் பயங்கரவாத கும்பலை போலீசார் விரைந்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

காதல் கணவனின் தலையில் கிரண்டர் கல்லை போட்டு கொலை… ‘முதலில் என் கதையை முடிக்க நினைத்தேன்’.. கைதான மனைவி பகீர் வாக்குமூலம்!!

கோவை ; கோவையில் காதல் கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது ஏன்..? என்பது குறித்து கைதான மனைவி…

அரசு திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆகனும் ; அன்னூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு அமைச்சர் எ.வ. வேலு மறைமுக பதில்..!!

அரசு திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை…

பால்விலை, மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் ; தமிழக அரசை கண்டித்து கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்..!!

கோவை ; மின்கட்டண உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு…

அனுமதியின்றி மரங்களை வெட்டிய திமுக பிரமுகர்.. கேள்வி கேட்ட சமூக ஆர்வலர் மற்றும் அதிகாரிகளை மிரட்டிய சம்பவம்.. வைரலாகும் ஆடியோ!!

கோவை ; அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் திமுகவினரின் ஆடியோ வைரலாகி வருகிறது. கோவை…

இன்று நவம்பர் 29… கோவை மாநகரில் போலீசார் குவிப்பு ; தீவிர வாகன சோதனை… முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!!

கோவை ; கடந்த 1997ம் ஆண்டு கோவையில் காவலர் கொல்லப்பட்ட தினத்தையொட்டி கோவை மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…

திமுக அரசைக் கண்டித்து 2ம் தேதி அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் ; கோவையில் போராட்ட அரங்கை ஆய்வு செய்தார் எஸ்பி வேலுமணி!

கோவையில் வரும் 2ந்தேதி அதிமுக சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள இடத்தை முன்னாள்…

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ; தலைமறைவாக உள்ள குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கோவை : கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு சம்பவம் தொடர்பாக தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….