கோவை

விதிகளை மீறி அட்டூழியம்.. எதிர் வேட்பாளர்களை மிரட்டும் திமுக வேட்பாளர் : ஆட்சியரிடம் சுயேட்சை வேட்பாளர் அதிரடி புகார்!!

கோவை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கோவை மாவட்ட திமுக நிர்வாகி மகளான நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்…

4 மாசமா இப்படிதா இருக்கு : மக்கள் புகாரால் வாக்கு சேகரிப்பின் போது சாக்கடையை சுத்தம் செய்த சுயேட்சை வேட்பாளர்!!

கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி 32 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் என்பவர் தனது வார்டில் தேங்கியுள்ள…

தோட்டத்து வீட்டில் பெட்டி பெட்டியாக பதுக்கப்பட்ட ஹாட் பாக்ஸ்: முற்றுகையிட்ட அதிமுகவினர்…வசமாக மாட்டிய திமுகவினர்…!!

கோவை: கோவையில் ஹாபாக்ஸ் கொடுத்து திமுக.,வினர் வாக்கு கேட்டு வரும் சூழலில், ஹாட்பாக்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தோட்டத்து வீட்டை அதிமுக.,வினர்…

சிறுவனை புகை பிடிக்க வைத்த 4 பேர் கைது : கோவையில் போலீசார் அதிரடி

கோவை: குனியமுத்துாரில், சிறுவனை புகைபிடிக்க வைத்த நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் அக்பில் அகமதுஷா (19)….

கோவையில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம்… திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்

கோவையில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கிய திமுகவினர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்…

முன்விரோதம் காரணமாக பத்திர எழுத்தர் வெட்டிக் கொலை : பட்டப்பகலில் நடந்த கொலையால் மக்கள் அச்சம்

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பத்திர எழுத்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி…

மக்களின் கேள்விகளுக்கு பயந்தே ஸ்டாலின் நேரில் பிரச்சாரம் செய்வதில்லை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்

கோவை : மக்களின் கேள்விகளுக்கு பயந்தே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பிரச்சாரம் செய்வதில்லை என பாஜக…

காதலர் தினத்தில் கல்யாணம் : ஏழு வகை தோலிசை கருவிகள் முழங்க கெட்டிமேளம்

கோவை: கோவையில் கெட்டிமேள வாத்தியத்திற்கு பதிலாக ஏழு வகை தோலிசை கருவிகள் கொண்டு காதலர் தினத்தில் திருமண வைபோவத்தை நடத்தியுள்ளனர்…

கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆசி பெற்ற கோவை மாநகராட்சி 38 வார்டு அதிமுக வேட்பாளர்

கோவை : கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோவை மாநகராட்சி அதிமுக…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் ‘விறுவிறு’: முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த பஞ்சாப் தமிழரான சுயேட்சை வேட்பாளர்..!!

கோவை: முக கவசம் வழங்கி ,பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்,இந்த தேர்தலில் 71 வது…

திமுகவினர் Hot Box, பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க : ஆனால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.. எடப்பாடி பழனிசாமி பரப்புரை!!

கோவை : ஹாட் பாக்ஸ் கொடுத்த வாங்கிக்கோங்க தப்பே இல்ல ஆனா ஓட்டை மட்டும் அதிமுகவுக்கு செலுத்துங்கள் என எடப்பாடி…

கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக திட்டம் : கோவை பிரச்சார கூட்டதில் எஸ்.பி.வேலுமணி பேச்சு..!

கோவை: கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கொடிசியா வளாகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும்,…

முகமெங்கும் இரட்டை இலை : எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு அதிமுக மாஸ்க் அணிந்து வந்த தொண்டர்கள்..!

கோவை : கோவையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் மேடை பிரச்சாரத்திற்கு வந்திருந்த பெருவாரியான அதிமுக தொண்டர்கள்…

கோவை குண்டுவெடிப்பு தினத்தில் பேருந்து நிலையம் அருகே கிடந்த மர்மபெட்டி: பீதியில் உறைந்த மக்கள்…வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!!

கோவை: கோவை குண்டுவெடிப்பு தினமான இன்று காந்திபுரம் பகுதியில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் கடந்த 1998ம்…

கோவையில் தொடர்ந்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர்.. !!

சென்னை : கோவையில் 38வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நகர்ப்புற உள்ளாட்சிக்கு…

‘கொன்று புதைத்து விடுவேன்’…அதிமுகவினருக்கு மிரட்டல் விடுக்கும் போலீசார்: கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.பி.வேலுமணி புகார்..!!

கோவை: கோவை மாநகர போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு அதிமுக தொண்டர்களை மிரட்டி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட…

ஓட்டுநர் உயிரை பறித்த தூக்க மாத்திரை: உறக்கம் வருவதற்கு அதிகளவு மருந்தை உட்கொண்டதால் விபரீதம்..!!

கோவை: அளவுக்குஅதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடை…

அதிமுகவினர் மீது பொய்வழக்கு பதிந்த போலீசார்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்கள்..!!

கோவை: அதிமுக தொண்டர்களை கைது செய்ததை கண்டித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் முற்றுகையிட்டு…

போலீசார் உதவியுடன் பரிசுப்பொருள் பட்டுவாடா செய்யும் திமுகவினர்?: தட்டிக்கேட்ட அதிமுகவினர் கைது…கோவையில் சலசலப்பு..!!

கோவையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை திமுக பிரமுகர் வீட்டில் இறக்கி வைக்க சென்ற திமுகவினர் வாகனத்தை மறித்து போராட்டத்தில்…

தேர்தல் பணிக்காக கோவையில் முகாமிட்ட கரூர் திமுகவினர்: வீடு மற்றும் கார்கள் மீது கல்வீசி தாக்குதல்..மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!

கோவை: கோவையில் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் தங்கியிருந்த வீடு மற்றும் அவர்களது கார் ஆகியவற்றை…

வாக்காளர்களுக்கு ஹாட்பாக்ஸ் விநியோகிக்க முயற்சி: கோவை திமுக பொறுப்பாளரை சுற்றிவளைத்த பொதுமக்கள்…பறக்கும் படையிடம் ஒப்படைப்பு..!!

கோவை: குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் கொண்டு வந்த ஹாட்பாக்ஸ் குவியலை பொதுமக்கள் பிடித்து பறக்கும்படையிடம் ஒப்படைத்த சம்பவம்…