திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது : பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு…