தஞ்சாவூர்

தொழிலதிபரிடம் உல்லாசம்.. பேசி பேசியே பல லட்சம் சுருட்டிய கிரிமனல் பெண் : ஜாக்பாட் கிடைக்கும் போது காத்திருந்த அதிர்ச்சி!!

தஞ்சாவூர் : தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ இளம்பெண்,…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!!

தஞ்சாவூர் : தமிழக முதல்வர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை…

தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலை : சிசிடிவி காட்சிகள் மூலம் 4 பேர் கைது!!!

தஞ்சாவூர் : பாபநாசம் அருகே தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21-ம் ஆண்டு நினைவு தினம்: சிவாஜி சிலைக்கு மலர் தூவி மரியாதை

தஞ்சாவூர்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு சிவாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்….

அரசு நிலத்தில் பட்டா போட்டு ‘மீன் குட்டை‘ அமைத்த திமுக பிரமுகர் : டி.எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

தஞ்சாவூர் : ஓரத்தநாடு அருகே புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது…

எடியூரப்பாவின் உருவபொம்மை எரித்து போராட்டம்: காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது

தஞ்சாவூர்: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க கோரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மை எரித்து…

ஆற்றில் அடித்துச்சென்ற சிறுவனை காப்பாற்றிய காவலர்: மத்திய அரசின் வீரதீர செயலுக்கான விருதுக்கு தேர்வு..!!

தஞ்சாவூர்: மத்திய அரசு சார்பில் வீர தீரச் செயல்களில் ஈடுபடும் போலீஸாருக்கு வழங்கப்படும் பிரதமரின் உயிர்காக்கும் காவலர் விருதுக்காக தஞ்சாவூர்…

மன்னர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தூக்குமேடையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு : தொல்லியல் துறையில் ஆய்வு செய்து பராமரிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தூக்குமேடையை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு…

வாட்ஸ்அப் வீடியோ மூலம் வீட்டுமனைப் பட்டா கேட்டு கோரிக்கை: 24 மணி நேரத்தில் வீட்டிற்கே சென்று வழங்கிய தஞ்சை ஆட்சியர்..!!

தஞ்சாவூர்: வீட்டுமனைப் பட்டா கேட்டு வாட்ஸ் அப்பில் கோரிக்கை வைத்த பெண்ணிற்கு 24 மணி நேரத்தில் வீட்டிற்கே சென்று மாவட்ட…

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் நீர்திறப்பு: 7 அமைச்சர்கள் பங்கேற்பு..!!

தஞ்சாவூர்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை இன்று காலை திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத்…

தஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்ட விவகாரம்: செவிலியர் மீது வழக்குப்பதிவு..!!

தஞ்சாவூர்: தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை…

மக்களை காக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை நெகிழ வைத்த தம்பதி : அசைவ உணவு அளித்து அசத்தல் சேவை!!

தஞ்சாவூர் : கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய…

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசாரே விற்ற கொடுமை: 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!!

தஞ்சை: பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை வேறொரு நபருக்கு விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து காவலர்கள் 4 பேர் பணியிடை…

30 அடி சுவரில் வண்ணமயமான ஓவியங்கள் : பாமர மக்களும் அறியும் வகையில் கொரோனா விழிப்புணர்வு!!

தஞ்சாவூர் : பாபநாசம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் 30 அடிதூர சுவரில் கொரோனா பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை…

மாணவிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொல்லை : பெரியார் மணியம்மை பல்கலை பேராசிரியர் நீக்கம்!!

தஞ்சாவூர் : மாணவிகளுக்கு ஆபாச எம்.எம்.எஸ்.. தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலையில் பேராசிரியரின் பாலியல் டார்ச்சரால் மாணவிகள் தற்கொலை…

வீட்டு தனிமையில் இருப்பவர்களின் மன அழுத்தம் போக்கும் ஆசிரியர்கள்

தஞ்சாவூர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் உள்ளவர்களின், மன அழுத்தத்தை போக்கும் வகையில், தஞ்சை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்…

தந்தையின் நினைவு தின சேமிப்பு பணத்தை தானம் செய்த சிறுமி

தஞ்சாவூர்:தந்தையின் நினைவு நாளில், ஆதரவற்றோருக்கு உணவு வழங்க சேமித்த பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்காக அவருடைய மகள் மாவட்ட ஆட்சியரிடம்…

தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரெம்டெசிவர் கடத்தல் : ஊழியர் உட்பட 3 பேர் கைது.. பின்னணியில் பரபரப்பு…!!

தஞ்சை : மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து ரெம் டெசிவர் மருந்துகள் கடத்திய மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். கொரோனா…

தஞ்சாவூரில் 200க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல்: மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது முடக்க விதிமுறைகளை மீறியதாக 200க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்…

மக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடியும் : பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர்!!

தஞ்சை: தமிழக அரசின் ஊரடங்கு கசப்பான மருந்து என்ற போதும், பொதுமக்கள் நலன் கருதியே எடுக்கப்பட்டுள்ளது இதற்கு மதிப்பளித்து, பொது…