தமிழகத்தில் 3 முக்கிய அமைச்சர்களின் இலாகா அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு..!!
Author: Aarthi Sivakumar12 January 2022, 3:50 pm
சென்னை: தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் துறைகள் மாற்றியமைத்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள், தொழில் துறை அமைச்சரிடம் இருந்து வேளாண்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
விமானத்துறை, போக்குவரத்துறை அமைச்சரிடம் இருந்து தொழில்துறை அமைச்சருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட், தொழிலாளர் நலத்துறையில் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கும் ஒதுக்கிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views: - 261
0
0