தேசிய அளவில் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு தடகள சங்கம் சார்பில் வரவேற்பு

Author: Udhayakumar Raman
18 October 2021, 8:26 pm
Quick Share

திருச்சி: தேசிய அளவில் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது

தேசிய அளவில் டில்லியில் அக்டோபர் 11-12ம் தேதியில் நடைபெற்ற தடகள போட்டியில் 18வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றவரும் அக் 16.10.21 தேதி சென்னையில் ஆண்களுக்கான மாநில தடகள போட்டில் 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றவருமான சுரஜ் இன்று திருச்சி இரயில்வே நிலையத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பாக வரவேற்பளிக்கப்பட்டது.

Views: - 137

0

0