Author profile - Hemalatha Ramkumar

Hemalatha Ramkumar

Sub Editor

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Posts by Hemalatha Ramkumar:

குளிர் காலத்திற்கு ஏற்ற மூலிகை தேநீர் வகைகள் மற்றும் பலன்கள்!!!

குளிர்கால நாட்களில் சூடான தேநீர் போன்றவற்றை குடிப்பது உங்களை சூடாக வைத்திருக்க உதவுகிறது. உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும்…

தேனை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள்!!!

தேன் பல நோய்களுக்கு ஒரு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. மருத்துவமனைகளில்…

மூட்டு வலிக்கு மருந்தாகும் கிராம்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

கிராம்பு என்பது அற்புதமான மணம் கொண்ட இளஞ்சிவப்பு மலர் மொட்டுகள் ஆகும். இது அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப்…

குறையாத ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாரம் ஒரு முறை பப்பாளி பழம் சாப்பிட்டால் போதும்…!!!

பப்பாளி “தேவதைகளின் பழம்” என்று அழைக்கப்படுகிறது. இது நம் உடலுக்கு பல விதமான நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக, இது சுவையாகவும்…

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று ஏன் சொல்றாங்கன்னு தெரியுமா???

நாம் சிரிக்கும் போது நம் முகமும் தசைகளும் சுருங்கத் தொடங்குகிறது. வாய்விட்டு சிரிப்பதால் உடலானது பல ஆரோக்கிய நலன்களைப் பெறுகிறது….

தேகத்தின் ஆரோக்கியம் காக்கும் தேங்காய்ப் பூ!!!

நம்மில் பெரும்பாலானோருக்கு தேங்காய்ப் பூ பற்றி தெரியும். சிலரே அதனை ருசித்து பார்த்திருப்பர். மேலும் மிகச் சிலருக்கே அதன் நன்மைகள்…

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை சுத்தப்படுத்துவது எப்படி???

குளிர் காலநிலை, மன அழுத்தம் மற்றும் அதிக வாசனையுள்ள அழகு சாதனப் பொருட்கள் நம் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இயற்கையான,…

எந்தெந்த பழங்கள் சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் குணமாகும்???

பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அவற்றை நம் உணவில் சேர்ப்பதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய…

மதிய நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

பொதுவாக உணவு என்றாலே அதனை கவனமாக தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். இல்லையெனில், ஆரோக்கியத்தில் கேடு…

எப்பேர்ப்பட்ட முடி உதிர்வையும் சமாளிக்க வீட்டிலே செய்யலாம் செம்பருத்தி ஹேர் ஆயில்!!!

இன்று பலர் சந்திக்கும் பிரச்சினையில் முடி உதிர்வு என்பது கண்டிப்பாக உள்ளது. பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. முடி…

இந்த மாதிரி ஒரு பிரெட் ரெசிபி இதுக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க!!!

மசாலாக்களை விரும்பும் மக்களுக்கு, அனைத்து அத்தியாவசிய மசாலாக்களையும் இணைத்து, உதடு விரும்பி உண்ணும் ஒரு விருந்தை உருவாக்கும் ஒரு நல்ல…

சூரிய குளியல் செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்!!!

உடலில் சூரிய ஒளியே படாமல் வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து வருபவர்களுக்கு பல விதமான சரும நோய்கள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்து…

என்ன சொல்றீங்க… மஞ்சள் பயன்படுத்தினால் முகப்பரு வருமா…???

பழங்காலத்தில் இருந்தே பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பூசுவது வழக்கம். மஞ்சள் பூசுவது ஆரோக்கியமானது மற்றும் தோல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து…

இந்த பிரச்சினை இருந்தா வெந்தயம் சாப்பிடக்கூடாதாம் தெரியுமா???

உடல்நலம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு தீர்வாக அமைகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் எந்த ஒரு…

தேங்காய் பூரி கேள்விபட்டு இருக்கீங்களா… ஒரு முறை டிரை பண்ணி பாருங்க… அப்புறம் அடிக்கடி செய்து சாப்பிடுவீங்க!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சப்பாத்தியை விட பூரி சாப்பிடுவதையே விரும்புவார்கள். ஆனால் எப்போதும் பூரியை கோதுமை, மைதா மாவு…

அடிக்கடி ஏப்பம் ஏற்படுவது ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்குமா???

விக்கல், ஏப்பம் போன்றவை ஏற்படுவது சாதாரணமான நிகழ்வுகள் என்றாலும் கூட இவை அடிக்கடி ஏற்படும் போது ஏதேனும் நோயின் அறிகுறியாக…

கருத்துப்போன முகத்தை பளபளக்க செய்ய ஹோம்மேடு ப்ளீச்!!!

சருமம் கருத்துபோய்விட்டால் அதனை பளீச்சென்று மாற்ற பல விதமான ப்ளுச் செயல்முறைகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் கடைகளில் விற்கப்படும் பொருட்களை பயன்படுத்தி…

மலட்டுத்தன்மையை போக்கி கருவுறுதலை அதிகரிக்கும் கொய்யாப்பழம்!!!

ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள கொய்யாப்பழம் நமது ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்கமாக நன்மை பயக்கும். கொய்யாப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்டுகள், லைகோபீன் மற்றும் வைட்டமின் C…

உங்கள் அழகை மெருகூட்ட மஞ்சளை இப்படி எல்லாம் யூஸ் பண்ணலாம்!!!

ஒவ்வொரு இந்திய வீட்டிலும் மஞ்சளை எளிதாகக் காணலாம். நம்மில் பலருக்கு, இது ஒரு வழக்கமான தோல் பராமரிப்பு. இது இயற்கையான…

பொடுகு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!!!

பொதுவாக மழை மற்றும் பனி காலத்தில் பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். இதனை சரி செய்யா விட்டால் தலைமுடிக்கு பல…