தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

சுற்றுலா வந்த இளைஞர் உயிரிழந்த சோகம் : கடலில் குளித்த போது அலையில் சிக்கி பலி

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இளைஞர் கடற்கரையில் குளித்த போது அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார்…

இளைஞர் பாட்டிலால் குத்தி கொலை : போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரி அருகே இளைஞர் ஒருவர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு…

கோவையில் 9 சுற்றுக்களாக வாக்கு எண்ணும் பணி : துணை ஆணையர் தலைமையில் அலுவலர்களுக்கு பயிற்சி!!

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், வாக்கு என்ணும் அலுவலர்களுக்கு மாநகராட்சி கலையரங்கத்தில்…

படகு மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சி : 8 பேர் கொண்ட கும்பல் கைது…!!

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்…

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து : பெண்கள் அலறியடித்து ஓட்டம்…!! உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு…!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் குழந்தைகளுடன்…

வாக்கு எண்ணிக்கையின் போது கலவரத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம் : கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்!!

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில்…

மாஸ்டர் படத்தில் வந்த உயர் ரக பூனை திருட்டு : வைரலான சிசிடிவி காட்சியால் 2 நாட்கள் கழித்து பூனையை விட்டு சென்ற ஆசாமிகள்

புதுச்சேரி : புதுச்சேரியில் செல்லப்பிராணிகள் கடையில் இருந்து மாஸ்டர் படத்தில் வந்த உயர் ரக பூனை போன்ற பூனை குட்டியை…

திருப்பூரை அதிர வைக்கும் SUNDAY MURDER : வார வாரம் ஞாயிறன்று நிகழும் தொடர் கொலை.. தினசரி மார்க்கெட்டில் கைகள் கட்டப்பட்டு கிடந்த சடலம்!!

திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை….

நாளை வெளியாகிறது தேர்தல் முடிவுகள் : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!!

கோவை : கோவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக…

காக்கை கூட்டத்திடம் சிக்கித்தவித்த அரியவகை ஆந்தை: பத்திரமாக மீட்ட பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டு!!

பொள்ளாச்சி: கோட்டூரில் காக்கைகளிடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம்…

பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த திமுகவினர் : போலீசார் உதவியுடன் அராஜகம்.. அதிமுக – பாஜக சாலை மறியல்!!

கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார் கூறிய க,…

குளியலறையில் தற்கொலை முயற்சி : மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி பலி.. போலீசார் விசாரணை!!

திண்டுக்கல் : அரசு மருத்துவக்கல்லூரி மாணவி குளியலறையில் கழுத்தறுத்து தற்கொலை செய்த நிலையல் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை…

அடடே.. அப்படியா : பெட்ரோல் டீசல் விலை குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!!

சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி 109வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. சர்வதேச அளவில்…

குடிபோதையில் இளைஞர் ரகளை : தட்டிக்கேட்ட முதியவர் மற்றும் இளம் பெண்ணுக்கு சரமாரி வெட்டு…!

விருதுநகர் : ராஜபாளையத்தில் குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டி கேட்ட முதியவர் மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டிய…

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுச்சேரி புதுச்சேரியில் 25 லடசம் ரூபாய் மதிப்பிளான 14 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய தமிழகத்தை சேர்ந்த…

வெற்றிபெற்றவர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் : தேர்தல் சிறப்பு பார்வையாளரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் மனு

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி, வெற்றி பெற்றவர்களின்…

சாலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி : தலைமறைவான கணவனுக்கு போலீசார் வலை…

மதுரை : அலங்காநல்லூர் அருகே இளம்பெண் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய மர்மநபர்கள்: இரும்பு பொருள்கள் திருடிச் சென்ற கொடுமை…செங்கல்பட்டில் பரபரப்பு..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே இரவோடு இரவாக மர்ம நபர்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு…

தேர்தலின் போது காங்., – கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே மோதல் : நள்ளிரவில் DYFI நிர்வாகியின் வீடு சூறை, கார் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள்!!

கன்னியாகுமரி : குழித்துறை நகராட்சியில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்டு – காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் டிஒய்எப்ஐ…

கணவன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை : கன்னியாகுமரியில் நடந்த சோக சம்பவம்…

கன்னியாகுமரி : அருமனை அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயின் தலை…வெளியே எடுக்கமுடியாமல் தவித்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ..!!

கோவை: வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் குடத்தினுள் நாயின் தலை மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் வெள்ளலூர்…