இந்த ஆசனம் ஐந்து நிமிடம் செய்தீங்கன்னா ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
1 March 2023, 7:38 pm
Quick Share

●மன அழுத்தத்தை குறைப்பதில் பாலாசனம் ஒரு சிறந்த ஆசனமாக கருதப்படுகிறது.

●நெற்றியானது தரையில் படுமாறு குழந்தை படுப்பது போல படுக்க வேண்டும்.

●இந்த போஸை 15 – 20 வினாடிகள் வரை வைத்திருக்கலாம்.

●மேலும் ஒரு நாளில் 5 – 6 முறை இந்த ஆசனத்தை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

●மன அழுத்தம் மட்டும் அல்லாமல் முதுகு வலி, செரிமான கோளாறு மற்றும் அனைத்து விதமான வயிறு பிரச்சினைகளை போக்கும் தன்மை இதற்கு உண்டு.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 266

0

0