மனைவி மீது கோபம்.. லாட்ஜ் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கேரள வாலிபர்.. குமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் நடந்த விபரீதம்!!
மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து லாட்ஜில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கேரள வாலிபரால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….