‘விளக்குக்குள்ள வெள்ளை அறிக்கையா…?’ சட்டப்பேரவையில் தமிழை பிழையுடன் பேசிய திமுக எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ… நெட்டிசன்கள் கிண்டல்..!!!
சென்னை : சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தமிழை பிழையுடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….