மறக்க முடியாத மின்வெட்டும்… தடுக்க முடியாத நீட்தேர்வும்… திமுக ஓராண்டு கால ஆட்சி எப்படி…? மக்களுக்கு சோதனையா…? வேதனையா..?
ஓராண்டு ஆட்சி தமிழகத்தில் திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. திமுகவினர் இதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அச்சு, காட்சி…