சிறந்த இயற்கை விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு… கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 கூடுதல் தொகை ; தமிழக வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!!
2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை…