‘கிளம்பு கிளம்பு அந்து போச்சு.. இது காலா கில்லா’… அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை!!
கரூரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….