உங்கள் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமா? வனத்துறை அறிவித்த கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்!!
22 August 2020, 12:16 pmQuick Share
கோவை : கோவையில் அதிகமாக யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளின் விவரங்களையும், துரித மீட்புக் குழுவினரின் கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் வனத்துறை வெளியிட்டுள்ளது.
கோவையில் அவ்வப்போது யானை-மனித மோதல்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்த சூழலில், மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகம் உள்ளது என்ற விவரத்தினையும், வனத்துறையின் துரித மீட்புக் குழுவின் தொலைபேசி எண்களையும் வனத்துறை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகள் மற்றும் கட்டணமில்லா தொலை பெசி எண்களின் விவரங்களை கீழே காணலாம்.
Views: - 1
0
0