விவசாயம் தான் சிறந்தது..! காசே இல்லாம கிராமத்தில் வாழலாம்..! (வீடியோ)

14 February 2020, 1:41 pm
Quick Share

கிராமத்தில் உள்ள ஒரு சிறுவன் கிராமத்து வாழ்க்கை குறித்து பேசும் அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிராமத்தில் வாழும் வாழ்க்கை மிக அழகானது என்றும், எங்கள் கிராமத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. என்றும், அனைவரும் அன்பு செலுத்த வேண்டும். மேலும், நகரத்தில் வாகனங்களின் சத்தம், தண்ணீர் பிரச்சனை, அனைத்தும் உள்ளது. விவசாயம் தான் சிறந்தது என்றும்,

சென்னையை விட எனது கிராமமே அழகாக உள்ளதாகவும், காசு மட்டுமே வாழ்வு இல்லை. இயற்கை என ஒன்று உள்ளது எனவும், அது நமக்கு ஒரு நாள் உணர்த்தும் என குட்டி சிறுவன் சுட்டிதானமாக பேசுவது அனைவரது பாராட்டையும் பெற்று வைரலாகி வருகிறது.

இந்த சின்ன வயசுல இவ்வளவு முதிர்ச்சியான பேச்ச என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.