அந்த விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்டு இப்படி ஆகிட்டேன்.. ஆள் அடையாளம் தெரியாமல் போன மெட்டி ஒலி தனம்..!

Author: Vignesh
7 December 2023, 5:30 pm
Mettioli-Kaveri
Quick Share

இயக்குனர் ராதா பாரதி இயக்கத்தில் 1990களில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வெளியான படம் வைகாசி பொறந்தாச்சு. இந்த படத்தில் பிரசாந்துக்கு கதாநாயகிகள் நடித்து பிரபலமானவர்தான் மாடல் நடிகை காவேரி.

இப்படத்தை அடுத்து தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த காவேரி, விஜய் சேதுபதி ஐபிஎஸ், படிக்கிற வயசுல போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1995க்கு பிறகு போதிய பட வாய்ப்புகள் வராமல் சின்ன திரையில் சீரியல் வாய்ப்புகளை பெற்று வந்தார்.

Mettioli-Kaveri

மெட்டிஒலி, அரசி, மீரா, வம்சம், காயத்ரி போன்ற முன்னணி சீரியல்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். 2013ல் ராகேஷ் என்பவர்களை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். சமீபத்தில், அளித்த பேட்டியில் முகம் சுருங்கி 45 வயதில், ஆள் அடையாளம் தெரியாமல் காணப்பட்டார்.

Mettioli-Kaveri

அவரின் இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வயதாகி வருகிறது. தனக்கு தைராய்டு பிரச்சனை இருந்ததால், அதிகப்படியான மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். நிறைய வெயிட் போட்டேன். அதனால், ஒரு கட்டத்தில் மாத்திரங்களை நிறுத்திவிட்டேன். உடல் எடை எட்டு கிலோ வரை குறைந்து விட்டேன். ஆனால், எது செய்தாலும் ஏறவே இல்லை. எனக்கு மீண்டும் படங்களில் நடிக்க ஆசை தான்.

Mettioli-Kaveri

என்னுடன் நடித்திருந்த விஜி இறந்த விஷயம் கூட எனக்கு இரண்டு நாள் கழித்து தான் தெரிந்தது. நானும் யாருடனும் பேசுவதில்லை. 10 வருடமாக வீட்டுக்குள்ளே தான் இருக்கிறேன். எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. மெட்டிஒலி இரண்டாம் பாகம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Views: - 264

0

0