ஆரோக்கியம்

உடற்பயிற்சியை முடித்த கையோட பாதாம் பருப்பு சாப்பிட்டா எவ்வளோ நல்லது தெரியுமா???

வொர்க்அவுட்டிற்கு முன் சூப்பர்ஃபுட்கள் சாப்பிடுவது எவ்வளவு இன்றியமையாததோ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தசை வலிமையை வளர்க்கவும் உடற்பயிற்சிக்குப் பின்…

அதிக அளவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

இந்திய உணவு வகைகளில் தயிர் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, பொட்டாசியம் மற்றும்…

PCOS பிரச்சினையை எளிதில் கையாள உதவும் டையட் டிப்ஸ்!!!

தற்போது பல பெண்கள் பிசிஓஎஸ் அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோமால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலை ஒரு பெண்ணின் ஹார்மோன் அளவை…

இது போன்ற பழக்க வழக்கங்களை மாற்றினாலே சுலபமாக உடல் எடையை குறைத்து விடலாம்!!!

பலர் உடல் எடையை குறைக்க போராடி வருகின்றனர். உடல் பருமன் தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது. பரபரப்பான வாழ்க்கை முறையின்…

உங்கள் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சில டிப்ஸ்!!!

குழந்தை பருவத்தில் வலுவான எலும்பு வளர்ச்சி வாழ்நாள் முழுவதும் நல்ல எலும்பு ஆரோக்கியத்திற்கான அடித்தளமாக செயல்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு குழந்தைப்…

பீரியட்ஸ் நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்!!!

மாதவிடாயின் போது, நீங்கள் ஒரே நேரத்தில் அதிகப்படியான இரத்தத்தை இழக்கிறீர்கள் மற்றும் விரைவான ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகிறீர்கள். வைட்டமின்கள், தாதுக்கள்,…

வயதிற்கு ஏற்றவாறு உணவுகளை தேர்வு செய்வது எப்படி???

நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அது உங்களை ஆரோக்கியமாக்கும் அதே சமயம் நோயையும் உண்டாக்கும். எண்ணெய்…

தலைமுடி முதல் உள்ளுறுப்புகள் வரை வலுவாக்கும் சாத்துக்குடி ஜூஸ்!!!

சாத்துக்குடி சாறு இந்தியாவில் கோடை மாதங்களில் ஒரு பிரபலமான பானமாகும். ஏனெனில் இது இனிப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்லாமல், நமது…

நோய்களை குணப்படுத்தும் மகிமை உள்ள மூலிகைகள் சில!!!

ஆயுர்வேதம் ஒருவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக மாற்றுவதற்கு ஒரு சில நடைமுறைகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக்…

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய சமச்சீரான உணவுகள்!!!

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு சமச்சீர் உணவு மற்றும் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. இது ஒரு குழந்தையைப்…

செம்பருத்தி பூ தேநீரில் இவ்வளவு பலன்களா???

செம்பருத்தி தேநீர் உலகெங்கிலும் உள்ள பகுதிகளில் ரசிக்கப்படுகிறது. இதை சூடாகவோ அல்லது ஐஸூடனோ பரிமாறலாம். செம்பருத்தியில் உள்ள பல ஆரோக்கியமான…

இஞ்சி சர்பத் குடிச்சா வாந்தி மற்றும் குமட்டல் சரியாகுமா???

தற்போது பலர் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் அடிக்கடி அஜீரணத்தை அனுபவிக்கின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வீக்கம், வாயு…

சளி, சைனஸ் எதுவா இருந்தாலும் ஒரே நிமிடத்தில் குணப்படுத்தும் மகத்துவம் வாய்ந்த இலை!!!

நீங்கள் கடுமையான சைனசிடிஸ் நோயால் பாதிக்கப்படுகிறீர்களா? யார் வேண்டுமானாலும் இதைப் பெறலாம் என்றாலும், நாசி ஒவ்வாமை, பாலிப்ஸ், ஆஸ்துமா மற்றும்…

ஒரு பல் பூண்டு இருந்தா உங்க தூக்கமின்மை பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டிடலாம்!!!

இன்று பரபரப்பான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில், நமது உடலானது உடல் ரீதியான மற்றும் மனம் சார்ந்த பல…

குளிர் காலத்தில் நாம் அதிகமாக தூங்க காரணம் என்ன தெரியுமா???

குளிர்காலத்தில் நாம் அனைவரும் ஒரு சூடான போர்வைக்குள் பதுங்கி இருக்கவும், நன்றாக தூங்கவும் ஆசைப்படுவோம். படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமே…

படுக்கையில் இருந்து எழும்போது ஏற்படும் உடல் வலிக்கான காரணமும், அதற்கான தீர்வுகளும்!!!

ஒரு சில நேரங்களில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே வலியுடன் எழுவோம். இது அன்றைய நாளை கடினமாக மாற்றிவிடும். மேலும்,…

உடல் எடை கிடுகிடுன்னு அதிகமாகுதா… அப்படின்னா நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய டயட் இது தான்!!!

விரைவான எடை இழப்பு அல்லது நச்சு நீக்கும் (Detox) யோசனைகளை நீங்கள் தேடுகிறீர்களானால், ‘முட்டைக்கோஸ் சூப் டயட்’ உடல் கொழுப்பை…

பச்சை தக்காளி சாப்பிடலாமா… அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன???

பச்சை தக்காளி சிவப்பு நிறத்தைப் போல பார்ப்பவரை கவராவிட்டாலும், அவை கிட்டத்தட்ட அதே முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்த பதிவில்…

இயர் பட்ஸ் இல்லாமல் காதுகளை சுத்தம் செய்ய உதவும் மூன்று பாதுகாப்பான வழிகள்!!!

ஒரு சிலருக்கு அடிக்கடி காதுகளை சுத்தம் செய்யும் பழக்கம் உண்டு. ஆனால் அவ்வாறு செய்வது முற்றிலும் தவறு மற்றும் மிகவும்…

போதுமான அளவு தண்ணீர் குடிக்கலைன்னா இந்த பிரச்சினை எல்லாம் நடக்கும்!!!

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படலாம். நம் உடலில் தேவையான அளவு நீர்…