ஆரோக்கியம்

தயிரில் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் உணவு சமைப்பது எப்படி?

நம்மில்   சிலருக்கு பேரீட்சையை   தனியாக உண்பது பிடிக்காது.  இதற்கு மாற்று வழி உண்டு. சுவையான, இனிப்பான  தயிர்பச்சடி…

பிஸ்தாவில் உள்ள ஏராளமான நன்மைகள் உங்களுக்காக!

பிஸ்தாவில்  ஏராளமான நன்மைகள்  உள்ளது, அதுமட்டுமில்லமல்  இது உடலில் உள்ள கொழுப்பை   குறைக்க இது உதவுகின்றது. பிஸ்தாவில்  உள்ள…

ஒரு ஆசனம், ஓராயிரம் நன்மைகள்! நீங்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? நடராஜ ஆசனம் செய்து பாருங்கள்!

சிலருக்கு  காலை நேரங்களில்  ஆசனம் செய்ய நேரம்  இருக்காது. அதற்கு பதிலாக  நீங்கள் எளிமையாக நடராஜ ஆசனம் செய்யலாம். நடராஜ …

வயசானாலும் உன் அழகு இன்னும் உன்ன விட்டு போகல, இப்படி யாராச்சும் உங்கள சொல்லனுமா? அப்ப மாதுளை சாப்பிடுங்கள்!

யாருக்கத்தான்   பிடிக்காது, நாம்   எல்லோருமே இளமையாகவே   இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  ஆனால் ஊட்டச்சத்துக் குறைபாடு…

வீட்டு வைத்திய முறையில் முதுகுவலியை தீர்க்க எளிமையான வழிமுறைகள் உங்களுக்காக !

பெரும்பான்மையாக   அதிகம் வேலை செய்யும்   பெண்கள் மற்றும் பயணம் செய்யும்  பெண்களுக்கு முதுகு வலி இருக்கும். இதற்காக…

உடலுக்கு நன்மை தரும் ராகி உருண்டை சாப்பிடுங்க! ஆரோக்கியமா வாழுங்க!

இது கேழ்வரகு மாவை  நன்கு பிசைந்து கெட்டியாக  உருண்டை போல் செய்வார்கள். இதை தான்  ராகி உருண்டை என சொல்வார்கள்….

கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? உண்மையில் சிக்கன் உடலுக்கு நன்மைதானா?

அசைவ பிரியர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சிக்கன் என்றால் எவ்வளவு உயிராக இருக்கிறார் என்பதை அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள். உலகில்…

நீங்கள் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதெல்லாம் செய்கிறீர்களா? இனிமேல் செய்யாதீங்க !

காலையில்   எழுந்து நாம்   சில விஷயங்களை பாலோ   செய்வோம். ஆனால் நாம் வெறும்வயிற்றில்  செய்யவே கூடாத…

நீங்க எளிதில் ஒல்லியாக வேண்டுமா? 40 கலோரிக்கும் குறைந்த உணவை மட்டும் சாப்பிடுங்க போதும் !

நம்  அனைவருக்குமே   உடலை கட்டுக்கோப்புடன்  வைத்திருக்க வேண்டும் என்றே  ஆசை. ஆனால் சில உணவுப் பொருட்கள்  காரணமாக நம்…

சாதாரண வாழைப்பூவில் இவ்வளவு நன்மைகளா! சமைத்து பாருங்கள் தோழிகளே!

வாழைப்பூவை    உடலுக்கு சேர்ப்பதால், நம்   உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கிறது. சிலர்   வாழைப்பூ பொரியல் மொறுமொறுவென்று…

முதுகு வலி பிரச்சனைகள் நீங்க வேண்டுமா? இந்த ஆசனம் செய்து பாருங்கள்!

தனுராசனம்   செய்வது ஆண்களை   காட்டிலும், பெண்களுக்கு  மிகுந்த நன்மை பயக்கின்றது.  இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் …

என்ன கீரையில் ரசம் செய்யலாமா, புதுசா இருக்கே ! ட்ரை பண்ணுங்க தோழிகளே!

குழந்தைகளுக்கு   சத்தான உணவு கொடுப்பது   அவசியமாகும். அதிலும் அவர்கள்  சரிவிகித உணவை உண்ண வேண்டும். அப்பொழுதுதான்  …

காலை உணவை உண்ண கஷ்டப்படுறீங்களா? இதை சாப்பிடுங்க நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்!

காலையில்   பெரும்பாலானோருக்கு   உணவு உண்பது கடுமையான   விஷயமாக இருக்கும். இட்லி, தோசை   மற்றும் சாதம்…

நாட்டுக்கோழி மிளகுக்கறி செய்வது எப்படி? சிம்பிளா 2 நிமிட டிப்ஸ்

நாட்டுக்கோழி  மிளகுக்கறி எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய வித்தியாசமான மற்றும் சுவையான உணவு பொருளாகும். இது சமைக்க மிகவும் எளிதானது மற்றும் இது…

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நன்மைகள்

பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, நம் உணவில் உள்ள கடுகு எண்ணெய் இதய நோய்கள் மற்றும் பல நோய்களைத் தடுப்பதற்கு ஆலிவ்…

உங்கள் எடையை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் தக்காளியின் மருத்துவ குணங்கள்

தக்காளி நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, இது ஒவ்வொரு சமையலறையிலும் காணப்படுகிறது. தக்காளிக்கு பல மருத்துவ குணங்கள்  உள்ளன தெரியுமா?…

நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவும் வாழைத்தண்டு சூப் செய்முறை

வாழைத்தண்டு நிறைய நார்ச்சத்து மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. வாழைத்தண்டுகளிலிருந்து செய்யப்படும் சூப் நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்…

பெண்களே காலையில் டென்ஷன் இல்லாமல் வேலையை தொடர வேண்டுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ்-ஐ பாலோ பண்ணுங்க போதும்!

பெண்களின்  காலை வேளைகளில்   எப்பொழுதுமே பரபரப்பாக   இருப்பார்கள். சிலர் வேலைக்கு  புறப்படுவார்கள். சிலர் உணவு சமைத்து  கொண்டும்,…

வாய்ப்புண்களை சரி செய்ய வேண்டுமா? இந்த எளிமையான முறையை பாலோ பண்ணுங்க போதும் !

வாய்ப்புண் ஏற்படுவதற்கு பலவிதமான  காரணங்கள் இருக்கின்றது அதில் பித்த அஜீரணம்,மலச்சிக்கல், உடற்சூடு, வைட்டமின் சி, பி12,  போன்றவை உடலில் சத்து…

மன அழுத்தத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ்-ஐ பாலோ பண்ணுங்க மன அழுத்தம் காணாமல் போய்விடும்!

இக்கால   சிறியவர்கள்   முதல் பெரியவர்கள்  வரை சொல்வது நான் மன  அழுத்தத்தில் இருக்கிறேன். என்ன  செய்வதென்று தெரியல…

நீங்கள் உயரமாக வளர வேண்டுமா? இந்த ஆசனம் செய்யுங்கள், எளிதில் உயரமாகிவிடுவீர்கள்!

தினமும்   நீங்கள் யோகா   செய்தால் போதும், உங்கள்  உடல் ஆரோக்கியமாகவும், மனநிலை   நிம்மதியாவும் இருக்கும். யோகா…