ஆட்சியரை ஒருமையில் திட்டிய திமுக எம்எல்ஏ.. திமுக ஆட்சியில் பறிபோகும் அரசு அதிகாரிகளின் சுயமரியாதை : வெளியான வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 7:55 pm
Collector
Quick Share

ஆட்சியரை ஒருமையில் திட்டிய திமுக எம்எல்ஏ.. திமுக ஆட்சியில் பறிபோகும் அரசு அதிகாரிகளின் சுயமரியாதை..!!

பூவிருந்தவல்லி அருகே உள்ள திருமழிசையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியரை திட்டிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி

நலத்திட்ட நிகழ்ச்சிக்கு முறையாக அழைக்கவில்லை என்று பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திட்டித்தீர்த்த பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் சொல்ல மாட்டீர்களா என ஒருமையில் பேசியதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Views: - 178

0

0