குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போன பிரபல நடிகர்.. வெளிவந்த ப்ரோமோ வீடியோ வைரல். !

Author: Rajesh
30 June 2022, 3:59 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தற்போது மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே நடந்துள்ளது. இதில் முத்துக்குமார், ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி என ஐந்து நபர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது இரவின் நிழல் படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்துள்ளார்.

Views: - 479

1

0