‘நான் ஆளும்கட்சி காரன்… ஒன்னும் பண்ண முடியாது’
பாதையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் ; ஆட்சியரிடம் கிராம மக்கள் பரபரப்பு புகார்..!!
பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்த திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்…