டாப் முதல் இடத்தில் பிரபல சீரியல்… விஜய் டிவியில் இருந்து வந்த நாயகனுக்கு கடைசி இடம் : சன் டிவி சீரியலின் டிஆர்பி ரேட்டிங்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2022, 5:32 pm
Sun tv Serial -Updatenews360
Quick Share

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனிக்கூட்டம் உண்டு. குறிப்பா சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகளின் ஆதரவு அதிகம் உண்டு.

அப்படி ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு ரகம். சில சீரியல்களில் அரைத்த மாவே அரைத்து கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவி சீரியல்களுக்கே முதலிடம்.

Kayal - Promo | 08 Jan 2022 | Sun TV Serial | Tamil Serial - YouTube

அந்த வகையில் கடந்த வாரம் மட்டும் சன் டிவியில் ஒளிபரப்பான டிஆர்பி ரேடடிங் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம் போல கயல் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.

Sundari Serial Cast, Sun TV Show, Wiki, Start Date, Repeat Timing,  Characters & More

சன் டிவி சீரியல்களில் மிக மோசமான டிஆர்பி பெற்றுள்ளது பூவே உனக்காக. ஹீரோவையும் மாத்தி ஹீரோனையும் மாத்தி கடைசியில் கதையையும் சொதப்பியுள்ளதாக இல்லதரசிகளிடம் இந்த சீரியல் வரவேற்பை பெறவில்லை என்பதும், இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாவதால் மக்கள் இந்த சீரியலை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

Vanathai Pola Wiki, Tamil Serial Cast, Story, Promo, Review, Actor Photo  Songs

டால் 2வது இடத்தில் சுந்திரி, 3வது இடத்தல் வானத்தை போல, 4வது இடத்தில் ரோஜா, 5வது இடத்தில் கண்ணான கண்ணே, புதியதாக வந்த சீரியல் எதிர்நீச்சல் 6வது இடம் என அடுத்தடுத்து சீரியல் பிடித்த இடத்தை கீழே காண்போம்.

Views: - 1069

22

6