Author profile - Hemalatha Ramkumar

Hemalatha Ramkumar

Sub Editor

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Posts by Hemalatha Ramkumar:

விக்கலில் இருந்து விடுபட உதவும் வேடிக்கையான தந்திரங்கள்!!!

ஒரு சிஷ தருணங்களில் விக்கல்கள் என்பது நம்மை சங்கடப்படுத்தி விடும். இத்தகைய விக்கலில் இருந்து விடுபட உதவும் சில வழிகள்…

கொத்தமல்லி நீரினால் முடியை அலசினால் தலைமுடி வலுவாகுமாம்!!!

கொத்தமல்லி என்பது பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சமையலறை பொருள் ஆகும். இது பல ஆரோக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. இதனை…

சீரற்ற இதய துடிப்பை ஒழுங்குபடுத்த உதவும் ரோஜா இதழ்கள்!!!

இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கும் போது ஒரு படபடக்கும் உணர்வைப் பெறுவீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதயத் துடிப்பு பாதிப்பில்லாதது என்றாலும்,…

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு: எடையை குறைக்க இதனை எப்படி பயன்படுத்துவது???

நாம் எதை உட்கொண்டாலும் அது நம் சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றிலும் பல சுவையான உணவு வகைகள் இருப்பதால்,…

ஸ்ட்ரா பயன்படுத்தி குடிப்பதால் ஏற்படும் எதிர்ப்பாராத பிரச்சினைகள்!!!

பல ஆண்டுகளாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து பேசப்பட்டு…

ஹேர் கலரிங் செய்துள்ளீர்களா… நீண்ட நாட்கள் கலர் மாறாமல் இருக்க நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய டிப்ஸ்!!!

உங்கள் தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்ய நீங்கள் நிறைய பணத்தை செலவழித்திருக்கலாம். எனவே கலரிங் செய்து கொண்ட தலைமுடியை நிறத்தை…

PCOS இருக்கும் போது காபி குடிக்கலாமா…???

PCOS என்பது ஒரு பொதுவான ஹார்மோன் பிரச்சனையாகும். இது சூலகத்தில் சிறிய நீர்க்கட்டிகளுடன் கூடிய கருப்பைகளைக் குறிக்கிறது. இது ஆண்ட்ரோஜன்கள்…

சிறுநீரக கற்களுக்கு எதிரியாக செயல்படும் பிரியாணி இலை!!!

பிரியாணி இலை என்பது ஒவ்வொரு இந்திய வீட்டிலும் எளிதாகக் காணப்படும் ஒரு பொதுவான சமையலறைப் பொருளாகும். இது ஒரு உணவுக்கு…

குளிர் காரணமாக காலையில் சோம்பலாக உணர்கிறீர்களா.. சுறுசுறுப்பாக மாற சில டிப்ஸ்!!!

குளிர் காலங்களில் படுக்கைகளை விட்டு வெளியேறுவது சற்று சிரமம் தான். இருப்பினும் இதனை காரணமாக சொல்லி அலுவலகத்திற்கோ அல்லது கல்லூரிக்கோ…

ஓ… இதனால தான் ஈரமான தலைமுடியுடன் தூங்கக்கூடாதுன்னு சொல்றாங்களா???

ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்ப்பதற்கு ஈரமான தலைமுடியுடன் தூங்கக்கூடாது என்று நம் பெரியோர்கள் அடிக்கடி கூற நாம் கேட்டிருப்போம். ஈரமான கூந்தலுடன்…

தினமும் காகத்திற்கு சாப்பாடு வைப்பீங்களா… இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!!!

காகத்திற்கு உணவளிப்பது பலரின் வழக்கம். ஒரு சிலர் தினமும் காகத்திற்கு உணவு வைத்து விட்டு தான் சாப்பிடுவார்கள். இன்னும் சிலர்…

உங்களுக்கு கண் குறைபாடு இருந்தால் நைட் தூங்குவதற்கு முன்பு தொப்புளில் இந்த எண்ணெயை தடவிட்டு தூங்குங்க…சீக்கிரமே சரியாகிடும்!!!!

தொப்புளில் எண்ணெய் தடவுவது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான, மினுமினுப்பான சருமத்தை மேம்படுத்துகிறது. இதை எப்படி…

தக்காளியின் விதைக்கு கூட இவ்வளவு பயன்கள் இருக்கா???

நம்மில் பெரும்பாலானோர் தக்காளி சாப்பிடாத நாளே இல்லை என்று சொல்லலாம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் நிரம்பியுள்ளது. தக்காளியின் தோல்,…

ஊற வைத்த உலர் திராட்சையை இந்த மாதிரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை வரவே வராது!!!

அனைத்து உலர்ந்த பழங்களிலும், திராட்சை மிகவும் மகிமை வாய்ந்தது. பாரம்பரிய இனிப்புகள் தயாரிப்பதில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் திராட்சைப்பழங்களில் இயற்கையான சர்க்கரைகள்…

புற்றுநோய் வராமல் தடுக்க அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்துக்கோங்க!!!

பெரும்பாலான உணவுகளில் வெங்காயம் தவிர்க்க முடியாத பகுதியாகும். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வெள்ளை வெங்காயம் வைட்டமின்-சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியன்ட்களுடன் மிகவும்…

ஆட்டுப்பால் குடிக்கலாமா.. அதனால் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா… கேள்விகளுக்கான பதில் இதோ!!!

ஆட்டு பால் என்பது உலகளவில் பொதுவாக உட்கொள்ளப்படும் பால் வகையாகும். உலக மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆட்டுப்பாலை…

சருமத்தை தக தகவென மினுமினுக்க வைக்க DIY பப்பாளி ஃபேஷியல்!!!

பப்பாளி ஒரு பல்துறை பழமாகும். இது பல தோல் நன்மைகளை வழங்குகிறது. இந்த ஆரோக்கியமான மற்றும் சத்தான பழம் வைட்டமின்கள்…

உடல் எடையை கிடுகிடுவென குறைக்க உதவும் பழங்கள்!!!

பழங்கள் திருப்தியைத் தூண்டும் மற்றும் அவற்றில் நார்ச்சத்து அதிகம். அவை பசியைத் தடுக்கின்றன. இது குறைவான தின்பண்டங்களை சாப்பிட உங்களை…

நீரிழிவு நோயாளிகள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை… அனைவருக்கும் நன்மைகளை அள்ளி அள்ளி தரும் கேழ்வரகு!!!

ராகி நன்கு அறியப்பட்ட தானியங்களில் ஒன்று. இது இப்போது பெரும்பாலான மக்களின் உணவுகளில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டது.இது இந்திய தட்பவெப்ப…

பற்கள், ஈறுகள் பலம்பெற நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

நாம் உண்ணும் உணவு நமது உடலின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க மறந்துவிடுகிறோம். ஆரோக்கியம் என்பது…