4 நாள் பயணமாக நாளை துபாய் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… உலகக் கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைக்கிறார்..!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி செல்கிறார்….