Ecuador prison

ஈகுவடார் சிறையில் கொடூரமாக மோதிக்கொண்ட கைதிகள்: பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு…!!

குயிட்டோ: ஈகுவடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது….