Samsung Galaxy A13 5G smartphone

சாம்சங் கேலக்ஸி A13 5G ஸ்மார்ட்போன்: வெளிவரதுக்கு முன்பே எல்லா தகவலும் அப்பட்டமாகிடுச்சே!!!

சாம்சங் தனது கேலக்ஸி A13 5Gயை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புளூடூத் SIG சான்றிதழ் இணையதளத்தில் ஸ்மார்ட்போன் காணப்பட்டது….