Author profile - Hemalatha Ramkumar

Hemalatha Ramkumar

Sub Editor

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Posts by Hemalatha Ramkumar:

சளி, இருமல் குறைய ருசியான பூண்டு சூப் ரெசிபி!!!

நொறுக்குத் தீனி சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? குளிர்கால நாட்களில் பலர் அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிடுவதுண்டு. நொறுக்கு தீனி உடலுக்கு…

சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க இதை தொடர்ந்து செய்தாலே போதும்!!!

பலரின் தோல் முப்பது வயதிலேயே முதுமையின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்குகிறது. பொதுவாக இந்த வயதில் சருமத்தில் இயற்கை எண்ணெயின் உற்பத்தி…

வைட்டமின் D கிடைக்க எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்…???

வைட்டமின் D இன் முக்கிய ஆதாரங்களில் சூரிய ஒளியும் ஒன்றாகும். வைட்டமின் D-யை உற்பத்தி செய்ய உடலுக்கு சூரிய ஒளி…

முழுமையான ஊட்டச்சத்தை பெற பழங்களை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும்!!!

பழங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த காரணத்திற்காக, ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பழத்தை சாப்பிட…

தூக்கத்தை கெடுக்கும் தொடர்ச்சியான இருமலில் இருந்து விடுபட உதவும் இன்ஸ்டன்ட் கைவைத்தியம்!!!

குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருமல் பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் தொடர்ச்சியாக இருமல் அதிகரித்த வண்ணம் இருக்கும். இதனால்…

வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பதால் தடுக்கப்படும் நோய்கள்!!!

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் சர்க்கரை உள்ளது. காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவுகளில் காணப்படும் இயற்கை…

சுவையும், ஆரோக்கியமும் கலந்த 90s கிட்ஸ் கமர்கட் ரெசிபி!!!

பழங்காலத்தில் செய்யப்பட்ட பலகாரங்கள் மற்றும் தின்பண்டங்கள் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமான ஒன்றாகவும் இருந்து வருகின்றது. அந்த வரிசையில் பலரது ஃபேவரெட்டான…

எலும்புகளை வலுப்பெற செய்யும் பன்னீர் சாப்பிடுவதன் நன்மைகள்!!!

பன்னீரில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. இது…

தினமும் சுவாசிக்க ஆதாரமாக இருக்கும் நுரையீரலை கவனித்துக் கொள்ள உதவும் டிப்ஸ்!!!

உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் நுரையீரலைப் பற்றி என்றாவது யோசித்துள்ளீர்களா? உங்கள் நுரையீரலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க…

விபரீத காரணி ஆசனம்: வெறும் 20 நிமிடங்கள் தினமும் செய்தால் போதும்… உங்க வாழ்க்கையே மாறிவிடும்!!!

கால்களை சுவரின் மீது வைத்தல் (Legs up the wall pose) அல்லது விபரீத கரணி என்பது மனதையும் உடலையும்…

சங்கடத்தை ஏற்படுத்தும் குதிகால் வெடிப்பிற்கு ஒரே வாரத்தில் குட்-பை சொல்லுங்க!!!

குதிகால் வெடிப்பு காரணமாக பொது இடங்களில் உங்கள் காலணிகளை கழற்ற சங்கடமாக உணர்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோர் நம் முகத்தை கவனித்துக்கொள்வதில்…

மைதா பிஸ்கட்: ஒரே ஒரு கப் மைதா மாவு இருந்தா போதும்… அசத்தலான ஸ்வீட் தயார்!!!

இனி ஸ்வீட் சாப்பிட வேண்டும் போல இருந்தால் கடைக்கு சென்று வாங்க வேண்டாம். பத்தே நிமிடத்தில் ஒரு கப் மைதா…

சரும பராமரிப்பில் காளான்களா… ஆச்சரியமா இருக்கே!!!

நாம் சாப்பிடும் உணவுகளும் நமது ஆரோக்கியமும் நேர் விகிதத்தில் உள்ளன. இதில் நமது சருமத்தின் ஆரோக்கியமும் அடங்கும். நாம் உண்ணும்…

இதயத்தில் கெட்ட கொழுப்பு சேர விடாமல் பாதுகாக்கும் உணவு வகைகள்!!!

இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவு மிகவும் முக்கியமானது. உண்மையில், நீங்கள் சாப்பிடும் உணவு மூலமாக உங்கள் இரத்த அழுத்தத்தைக்…

சர்க்கரை நோய் இருக்கும் போது பேரீச்சம் பழம் சாப்பிடலாமா???

ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், மக்கள் உணவின் சுவையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் ஆரோக்கியத்திலும் முழு கவனம் செலுத்தி…

சளி, இருமல், ஆஸ்துமாவிற்கு எதிரியாகும் தூதுவளை கீரை!!!

சளி, இருமல் மற்றும் கடுமையான ஆஸ்துமா சிகிச்சைக்கு பொதுவாக தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே இந்த தூதுவளை கீரை மூலிகையை எண்ணெய்…

கம கமக்கும் எண்ணெய் கொண்டு செய்யப்படும் அரோமாதெரபியின் பலன்கள்!!!

அரோமாதெரபி உங்களுக்கு நிதானத்தையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். இது அத்தியாவசிய எண்ணெய் சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையானது உடல் மற்றும்…

என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க மாட்டேங்குதா… இத சாப்பிட்டா கண்கூடா வித்தியாசத்தை பார்க்கலாம்!!!

நொறுக்கு தீனிகள், பிஸ்கட்டுகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற வெள்ளை உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க உதவினாலும்…

ஒரேடியாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதை நிறுத்தும்போது உடலில் தென்படும் சில ஆபத்தான அறிகுறிகள்!!!

சரிவிகித உணவு என்பது ​​கார்போஹைட்ரேட் உட்பட அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட உணவை உட்கொள்வது ஆகும். ஆனால் ஃபாட் டயட்டை பின்பற்றும்…