கண்ணா நீ தூங்கடா… கண்ணா நீ தூங்கடா! சரியா தூங்கவில்லை என்றால் என்ன என்னலாம் பிரச்சினை ஏற்படும் தெரியுமா?

22 July 2021, 4:30 pm
What Are the Side Effects of Less Sleep?
Quick Share

ஸ்மார்ட்போன், லேப்டாப்களை பார்த்துக்கொண்டு தூக்கமே வரல வரலன்னு குறைவான நேரமே தூங்கினால் என்ன ஆகிட போகுது என்று நீங்கள் அஜாக்கிரதையாக இருந்தால் நீங்கள் நினைத்தும் கூட பார்க்காத பிரச்சினை எல்லாம் ஏற்படும்.

நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 6-9 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா? போதுமான தூக்கம் கிடைக்காததால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி முதல்ல தெரிஞ்சிகோங்க.

 • நினைவாற்றல் குறையும்
 • செயல்பாடுகளில் கவனமின்மை ஏற்படும்
 • மூளை செயல்பாட்டில் எதிர்மறை விளைவு உண்டாகும்
 • மனம் நிலையாக இருக்காது
 • நோயெதிர்ப்பாற்றல் குறையும்
 • இரத்த அழுத்தம் சீரற்றதாகும்
 • உடல் எடைக்கூடும்
 • பாலியல் வாழ்க்கைப் பாதிப்படையும்
 • இதய நோய்கள் ஏற்படும் 
 • நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு
 • வாகனங்கள் ஓட்டும்போது விபத்து 
 • உடல்நல குறைபாடு
 • கவனச் சிதறல்

இன்னும் இது போன்ற பல சிக்கல்கள் தூக்கமின்மையால் ஏற்படும் என்பதால் தினமும் குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் வரை கட்டாயம் உறங்க அறிவுறுத்தப்படுகிறது

Views: - 195

1

0

Leave a Reply