Frog lungs ANC

ANC நுட்பம் பாட்டு கேக்கத்தானா? ANC மூலம் ரொமான்ஸ் செய்யும் தவளைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

இப்போதெல்லாம் புதிதாக அறிமுகமாகும் இயர்போன்ஸ், இயர்பட்ஸ், ஹெட்பொன்ஸ் எல்லாம் ANC தொழில்நுட்பத்துடன் தான் அறிமுகமாகின்றன. முதலில் இந்த நுட்பம் பிரபலமானது…