அரசு கட்டுப்பாட்டுல இல்லைன்னா என்ன..? மக்கள் மீது அரசு கவனம் செலுத்தனும்.. தேர்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு சசிகலா ஆறுதல்
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விகே சசிகலா ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நேற்று…